பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்வு
x
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல், லிட்டருக்கு 72 ரூபாய் 69  காசுகளாகவும் உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்