ஆறுகள் இணைப்பு திட்டம் : "அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை" -அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார்.
ஆறுகள் இணைப்பு திட்டம் : அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி
x
நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில 5 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொல்லிமலையில் விவசாய தோட்டத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் கூறினார் 

Next Story

மேலும் செய்திகள்