விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.
விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்
x
மானியமில்லா  எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில்  எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் விலை குறைந்த நிலையில், தற்போது தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம் தொடங்கியுள்ளது.   சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 761 ரூபாய் 50 காசுகளாக இருந்த சிலிண்டர் விலை மே மாதம் 569 ரூபாய் 50 காசுகளாக குறைந்திருந்திருந்தது.  இந்த விலை ஏற்றம் மானிய விலை எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தாக்கம் ஏற்படுத்தாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்