ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று - காவல்துறையில் பாதிப்பு எண்ணிக்கை 130ஆக உயர்வு

சென்னையில் காவல் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று - காவல்துறையில் பாதிப்பு எண்ணிக்கை 130ஆக உயர்வு
x
சென்னையில் காவல் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய அலுவலக உதவியாளர்கள் கார் ஓட்டுநர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்