சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் தீ வைத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் தீ வைத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர்,  இக்கொலை செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்