ஆந்திர மதுக்கடைகளில் குவிந்து வரும் தமிழக மதுப்பிரியர்கள் - சமூக இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்

சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானங்களை வாங்க தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர்.
ஆந்திர மதுக்கடைகளில் குவிந்து வரும் தமிழக மதுப்பிரியர்கள் - சமூக இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்
x
சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானங்களை வாங்க தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது வாங்கி சென்றனர். இந்நிலையில் இந்த கடையில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்