உலகையே அச்சுறுத்தும் கொரோனாவிற்கு கவிதை - கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வீடியோ

காதல், தாய்மை, அன்பு, பாசம் என்று பல கோணங்களில் திரைப்படப்பாடல்களை உருவாக்கிய கவிஞர் வைரமுத்து தற்போது கொரோனாவிற்கான கவிதையை உருவாக்கியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவிற்கு கவிதை - கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வீடியோ
x
காதல், தாய்மை, அன்பு, பாசம் என்று பல கோணங்களில் திரைப்படப்பாடல்களை உருவாக்கிய கவிஞர் வைரமுத்து , தற்போது கொரோனாவிற்கான கவிதையை உருவாக்கியுள்ளார். அதில் கொரோனாவின் ஆரம்பம் முதல் முடிவு வரை தமது அழகான கவிதை நடையில், வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்