நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
x
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்