கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ஒரு லட்சத்து 3 ஆயிரம் பாசனம் பெறும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
ஒரு லட்சத்து 3 ஆயிரம் பாசனம் பெறும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜனவரி 9ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் இருப்பு குறைந்ததாலும், நீர் திறப்பு காலம் முடிந்ததாலும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்