கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் பயணம் - பல கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தி தங்க வைப்பு

சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் விருத்தாசலம் , திட்டக்குடி சென்றவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி பல இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் பயணம் - பல கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தி தங்க வைப்பு
x
சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள்  மூலம் விருத்தாசலம் , திட்டக்குடி சென்றவர்களை சுகாதாரத்துறை  அதிகாரிகள் தனிமைப்படுத்தி பல இடங்களில் தங்க வைத்துள்ளனர். விளாங்காட்டூர், கல்லூர்,
காஞ்சிராங்குளம், பட்டாக்குறிச்சி, மங்களூர், தொண்டாண்குறிச்சி கிராமங்களை சேர்ந்த அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதனிடையே சம்பந்தப்பட்ட கிராமங்களில் இருந்து யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வெளியூர் நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில்  தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்