பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் தமிழக குடும்பம் - உறவினர் இறுதி சடங்கிற்கு சென்ற இடத்தில் தவிப்பு

திருவண்ணாமலையை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.
பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் தமிழக குடும்பம் - உறவினர் இறுதி சடங்கிற்கு சென்ற இடத்தில் தவிப்பு
x
திருவண்ணாமலையை சேர்ந்த குடும்பம் ஒன்று, தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. பெங்களூருவில் இருந்தபடி, தமிழக முதலமைச்சருக்கு, அந்த குடும்பம் வீடியோ வாயிலாக விடுத்துள்ள கோரிக்கையை தற்போது பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்