"அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு முடக்கம்" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சனம்

தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தும் நிலையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தை மத்திய மாநில அரசுகள் முடக்குவதாக மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு முடக்கம் - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சனம்
x
தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தும் நிலையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தை மத்திய மாநில அரசுகள் முடக்குவதாக மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தொழில் முனைவோரையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதில் அரசுகள் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியு​றுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்