தடையை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு சீல் - 500 கிலோ காய்கறிகள் பறிமுதல்

சேலம் மாநகரத்தில் முழு ஊரடங்கு தடை உத்தரவை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தடையை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு சீல் - 500 கிலோ  காய்கறிகள் பறிமுதல்
x
சேலம் மாநகரத்தில் முழு ஊரடங்கு  தடை உத்தரவை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த 500 கிலோ அளவிலான காய்கறிகளை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்