"மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள், மே நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.
x
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள், மே நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார். ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் மே 2 மற்றும் 3 தேதிகளில் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் எனவும், அதனை தொடர்ந்து, நான்காம் தேதி முதல், ஒரு நாளைக்கு 150 பேர் வீதம், நியாயவிலைக் கடைகளுக்கு சென்று மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர், தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்