கோவையில் 7 போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் 7 போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
x
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 141 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 போலீசார் உள்பட 23 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போத்தனூர்,  குனியமுத்தூர் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆனைமலை, மேட்டுப்பாளையம்,  சிறுமுகை,  அன்னூர், துடியலூர்,  ஆர்எஸ் புரம்,  குனியமுத்தூர்,  போத்தனூர், மதுக்கரை,  உக்கடம்,  சுந்தராபுரம்,  உள்ளிட்ட  பல பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்