1 கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் கேஸ்கள் - எல்லையில் ஆங்காங்கே நிற்கும் 11 லாரிகள்

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் கேஸ்களை கொண்டு வந்த லாரிகள் புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
1 கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் கேஸ்கள் - எல்லையில் ஆங்காங்கே நிற்கும் 11 லாரிகள்
x
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் கேஸ்களை கொண்டு வந்த லாரிகள் புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், மொத்தம்11 லாரிகள் இவ்வாறு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களின் கோரிக்கையை தொடர்ந்து, 2 நாட்களுக்கு லாரிகளை சரக்குடன் புதுச்சேரிக்குள் அனுமதிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்