ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனை - இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM
ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், 5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பிற செய்திகள்

உதட்டுச் சாயம் பொருத்தமானதா? - கண்டறியும் வகையில் புதிய சாதனம்

பெண்களுக்கான மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக். இந்த லிப்ஸ்டிக் நிறம் பொருத்தமானது தானா என்பதை அறிய அதி நவீன தொழில்நுட்பத்தில் Lipsticj pod ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

10 views

மின்சார பயன்பாடு சிக்கனம் - வருமானம் ஈட்ட பயன்படும் மின்சார கார்

பிரிட்டனில், மின்சார கார் பயன்பாட்டை லாபகரமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதனை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

18 views

இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் போட்டி - அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

9 views

சிக்னல் செயலி பதிவிறக்கம் அதிகரிப்பு - 5 நாட்களில் 23 லட்சம் பேர் தரவிறக்கம்

இந்தியாவில் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

80 views

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - பரிசோதனை செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின்

நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் இன்ஜின்களை நாசா விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உள்ளனர்.

89 views

"10, 12 ஆம் வகுப்பு - 40% பாடம் குறைப்பு" - விவரங்களை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.