மதுவிற்பனை - 8 பேர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த ஆனந்த், நாகராஜ், சரவணன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபான பாட்டில்கள் 3 கார்கள், 25 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

