தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்வு - தலைமை செயலாளர்

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்