நீண்ட குழாய் வழியாக ரேஷன் பொருட்கள் விநியோகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் , நீண்ட குழாய் வழியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நீண்ட குழாய் வழியாக ரேஷன் பொருட்கள் விநியோகம்
x
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் , நீண்ட குழாய் வழியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 100 பேருக்கு பொருட்கள் வழங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் கடைகளுக்கு வந்த மக்கள் சமூக விலகலை பின்பற்றி நிவாரண தொகையையும் , பொருட்களையும் வாங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்