சென்னை செல்ல அனுமதி பெற்ற வெளிநாட்டினர் - அனுமதி சீட்டை வழங்கினார் காவல்துறை கண்காணிப்பாளர்

ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த 24 நபர்கள் தங்களது நாட்டிற்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அனுமதி சீட்டினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வழங்கினார்.
சென்னை செல்ல அனுமதி பெற்ற வெளிநாட்டினர் - அனுமதி சீட்டை வழங்கினார் காவல்துறை கண்காணிப்பாளர்
x
ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த 24 நபர்கள் தங்களது நாட்டிற்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அனுமதி சீட்டினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வழங்கினார். இதன் அடிப்படையில் இவர்கள் தற்போது தங்களது நாட்டிற்கு செல்ல ஏதுவாக சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்