நெல்லையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு நபர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த வண்ணாரப்பேட்டை விடுதியை சுற்றி, 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 15000க்கும் மேற்பட்ட வீடுகளில், இன்று மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கணக்கெடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்