சேலம்: இலவசமாக முகக் கவசம் வழங்கும் மகளிர் குழுவினர்

சேலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முக கவசம் தயாரித்து இலவசமாக மகளிர் குழுவினர் வழங்கி வருகின்றனர்.
சேலம்: இலவசமாக முகக் கவசம் வழங்கும் மகளிர் குழுவினர்
x
சேலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முக கவசம் தயாரித்து இலவசமாக மகளிர் குழுவினர் வழங்கி வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முறை கவசங்கள் தயாரித்து இலவசமாக வழங்கியுள்ளனர்.மக்களுக்கு தேவைப்படும் வரை இலவசமாக வழங்கப்படும் என மகளிர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்