மாதக்கடன் தவணை ஒத்தி வைப்பு- அன்புமணி வரவேற்பு

மாதக்கடன் தவணை ஒத்தி வைப்புக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மாதக்கடன் தவணை ஒத்தி வைப்பு- அன்புமணி வரவேற்பு
x
மாதக்கடன் தவணை ஒத்தி வைப்புக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் நிதி நெருக்கடி குறையும் என்றும், இதேபோல் கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்