தூத்துக்குடி : காய்கறி சந்தையாக மாறிய பேருந்து நிலையம்

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் எதிரொலியாக பொதுமக்கள் கூட்டத்தை குறைக்க இரண்டு இடங்களில் தற்காலிகமாக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : காய்கறி சந்தையாக மாறிய பேருந்து நிலையம்
x
தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் எதிரொலியாக பொதுமக்கள் கூட்டத்தை குறைக்க இரண்டு இடங்களில் தற்காலிகமாக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிகமாக செயல்பட்டு வரும்  பழைய பேருந்து நிலையம் ஆகியவைகளில் தற்காலிகமாக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சந்தை இன்று முதல் ஏப்ரல்14-ம் தேதி வரையில் தற்காலிகமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கனிசமான விலையில் உள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்