நீலகிரி மாவட்டத்தில் 732 பேருக்கு இருமல், காய்ச்சல் - வீட்டு கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாதாரன இருமல், காய்ச்சல் இருந்தவர்கள் 732 பேரை வீட்டு கண்க்காணிப்பில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 732 பேருக்கு இருமல், காய்ச்சல் - வீட்டு கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை
x
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாதாரன இருமல், காய்ச்சல் இருந்தவர்கள் 732 பேரை வீட்டு கண்க்காணிப்பில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா வெளியிட்ட செய்தி குறிப்பில் இவர்களை தேவையின்று வெளியே வர வேண்டாம் என்று கேட்டு  கொண்டுள்ளார்.மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த 147 பேரின் வீடுகளில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீட்டு கதவில் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்