"தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி"

கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
x
நேற்று நடந்த ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால் அதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து  தமிழகத்தில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், 

Next Story

மேலும் செய்திகள்