"தூத்துக்குடியில் 520 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த 520 பேர் அவர்களது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 520 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
தூத்துக்குடி மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த 520 பேர் அவர்களது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும், துறைமுகத்திற்கு வரும் அனைத்து சரக்கு கப்பல்களும், 15 நாட்களுக்கு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்படுவதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிறகே சரக்குகளை இறக்க அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.  கப்பலில் இருந்த மாலுமிகள் யாரும் துறைமுகத்தில் இறங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்