"சிவகங்கையில் 468 பேர் கண்காணிப்பில் உள்ளனர்" - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல்

வெளிநாட்டில் இருந்து, சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 600 நபர்களில், 132 நபர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு இருந்து நல்ல நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் 468 பேர் கண்காணிப்பில் உள்ளனர் - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல்
x
வெளிநாட்டில் இருந்து, சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த  600 நபர்களில், 132 நபர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு  இருந்து நல்ல நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எஞ்சிய 468 பேர், தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து வேறு யாரேனும் வந்திருந்தால், அவர்கள் குறித்த தகவலை, அருகில் வசிப்பவர்கள் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்