"கொரோனா வைரசின் கொடூரம் தடுக்க 21 நாள் ஊரடங்கு" - பிரதமர் மோடியின் உத்தரவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

கொரோனா வைரசின் கொடூரம் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் கொடூரம் தடுக்க 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடியின் உத்தரவுக்கு ஸ்டாலின் வரவேற்பு
x
கொரோனா வைரசின் கொடூரம் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நோய் பரவாமல் தடுக்க இதை தவிர மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,  தன்னையும் காத்து நாட்டையும் காப்போம் என்றும் ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்