எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் நேரம் தரப்பட்டு உள்ளது - சபாநாயகர் தனபால் தகவல்

15 வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டம் மார்ச் ஒன்பதாம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் நேரம் தரப்பட்டு உள்ளது - சபாநாயகர் தனபால் தகவல்
x
15 வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டம் மார்ச் ஒன்பதாம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடர் மொத்தம்104 மணி 40 நிமிடம் நடைபெற்று உள்ளதாகவும், பொது விவாதத்தில் 3 மணி நேரம் கூடுதலாக, எதிர்க்கட்சிகளுக்கு  பேச வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்