சென்னையில் மாஸ்க், கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பனை - தனியார் கடைக்கு சீல் வைப்பு

சென்னை அண்ணா சாலையில் தனியார் கடையில் கிருமிநாசினி, முக கவசம் உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு புகார் வந்ததுள்ளது.
சென்னையில் மாஸ்க், கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பனை - தனியார் கடைக்கு சீல் வைப்பு
x
சென்னை அண்ணா சாலையில் மருத்துவ உபகரணங்கள் விற்கும் தனியார் கடையில் கிருமிநாசினி, முக கவசம் உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக  மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு புகார் வந்ததுள்ளது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் தருணிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்