போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து

சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு குறைவால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
x
சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் , பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு குறைவால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை பெருமளவு தவிர்த்து உள்ளனர். இந்நிலையில் சென்னை மார்க்கத்தில் இருந்து மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் செல்லும் ரயில்களின் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்