தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 20 ஆம் கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 20-ம் கட்ட விசாரணை தொடங்கியது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 20 ஆம் கட்ட விசாரணை தொடங்கியது
x
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 20-ம் கட்ட விசாரணை தொடங்கியது. இன்று தொடங்கி நான்கு நாட்கள், 20 ஆம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் ஆஜராகும்படி, மொத்தம் 44 பேருக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்ப‌பட்டுள்ளது. இதுவரை நடந்த 19 கட்ட விசாரணையில் மொத்தம் 460 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்