"குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி விவாதம் செய்க" - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, விவாதிக்க வேண்டும் என பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி விவாதம் செய்க - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
x
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, விவாதிக்க வேண்டும் என பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏற்கனவே விவாதிக்கப்பட்ட பொருள்  குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி விவாதிப்பது தேவையா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்