தங்கம் விலை சவரனுக்கு ரூ.1096 குறைந்தது - ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.32,160க்கு விற்பனை

தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ஆயிரத்து 96 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1096 குறைந்தது - ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.32,160க்கு விற்பனை
x
தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ஆயிரத்து 96 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக, தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் ஆயிரத்து 96 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம், 
33 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை குறைந்து தற்போது, ஒரு சவரன் ஆபரண தங்கமானது, 32 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்