குடிபோதையில் சி.சி.டி.வி. கேமிரா உடைப்பு - திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரிடம் விசாரணை

மதுரை மாவட்டம், மேல மட்டையான் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி பள்ளி வளாகத்தை சுற்றி சிசிடிவி கேமிராக்கள் நிறுவப்பட்டது.
குடிபோதையில் சி.சி.டி.வி. கேமிரா உடைப்பு - திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரிடம் விசாரணை
x
மதுரை மாவட்டம், மேல மட்டையான் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி பள்ளி வளாகத்தை சுற்றி சிசிடிவி கேமிராக்கள் நிறுவப்பட்டது. இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவரான சித்தாண்டி குடிபோதையில் அங்குள்ள சிசிடிவி கேமராவை கல்லால் எறிந்து சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது சி.சி.டி.வி. கேமிராக்கான தொகையை வழங்கிவிடுவதாக கூறி, சித்தாண்டி மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்