ரேஷன் கடை பணியாளர்களுக்கு சீருடை - தமிழக அரசுக்கு பரிந்துரை

ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு நிர்ணயம் செய்யும் நிறத்தில் சீருடை அணியும் பரிந்துரைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
ரேஷன் கடை பணியாளர்களுக்கு சீருடை - தமிழக அரசுக்கு பரிந்துரை
x
ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு நிர்ணயம் செய்யும் நிறத்தில் சீருடை அணியும் பரிந்துரைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கடை பணியாளர்களுக்கு, தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பற்றி பரிசீலிப்பதற்காக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்