இருமலுடன் தொடங்கும் செல்போன் அழைப்பு - தொலைபேசி மூலம் மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

கொரோனா பரவலை தடுத்திட மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் பொது மக்களுக்கு செல்போன் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளது.
இருமலுடன் தொடங்கும் செல்போன் அழைப்பு - தொலைபேசி மூலம் மத்திய சுகாதாரத்துறை அறிவுரை
x
கொரோனா பரவலை நம்மால் தடுத்திட முடியும் இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை அல்லது டிஷ்யு பேப்பரை பயன்படுத்த வேண்டும். அவ்போது கைகளை சோப்பை கொண்டு கழுவ வேண்டும் கண், வாய், மூக்கை தொடக் கூடாது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலுடன் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருங்கள். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகிட வேண்டும். உதவி தொலைப்பேசி எண் 01123978046

Next Story

மேலும் செய்திகள்