திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்