குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பெண்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்பு
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, பெண்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்