"தமிழக மக்கள் முகமூடி அணிய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்
கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட பிறகு தான் பரவும் எனவும் கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story