பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடட்டம் - கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிகள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி, ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில், மாணவிகளுக்கு மாலை மற்றும் கிரீடம் சூட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடட்டம் - கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிகள்
x
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி, ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில், மாணவிகளுக்கு மாலை  மற்றும் கிரீடம் சூட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், டிராக்டரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட மாணவிகள், பொதுமக்களிடையே, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதையடுத்து பள்ளிக்கு திரும்பிய மாணவிகள், தற்காப்பு கலைகளை செய்து காண்பித்து அசத்தினர்.

உலக மகளிர் தினம் - மரக்கன்றுகள் நடும் விழா : விருதுநகரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, 550 பெண்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தனியார் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேம்பு, அரச மரம், நெல்லி மரம் உள்ளிட்ட 550 மரங்களை பெண்கள் நட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்