பெண் காவலர்கள் மகளிர் தின கொண்டாட்டம் : மருத்துவ முகாமில் கலந்து கொண்ட காவலர்கள்

சேலத்தில் பெண் காவலர்கள் கேக் வெட்டி உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.
பெண் காவலர்கள் மகளிர் தின கொண்டாட்டம் : மருத்துவ முகாமில் கலந்து கொண்ட காவலர்கள்
x
சேலத்தில் பெண் காவலர்கள் கேக் வெட்டி உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். அதில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றம் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார். பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில், திரளான பெண் காவலர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்