"காமராஜர் தந்த தரமான கல்வி தற்போது இல்லை" - எர்ணாவூர் நாராயணன்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதாக சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
காமராஜர் தந்த தரமான கல்வி தற்போது இல்லை - எர்ணாவூர் நாராயணன்
x
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதாக சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மகளிர் தினவிழா கொண்டட்டம் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பெருந்தலைவர் காமராஜர் தந்த தரமான கல்வி தற்போது இல்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்