மாநிலங்களவை தோ்தல் - திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாநிலங்களவை தோ்தல் - திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்
x
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான  தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுவரை 2 சுயேட்சைகள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். அதிமுக இதுவரை வேட்பாளர்கள் பெயரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்