சிவகாசியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

சிவகாசியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சிவகாசியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது
x
சிவகாசியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 85 வயதான செந்தியம்மாள் என்ற மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்