கொரோனா வைரஸ் தடுப்பது எப்படி ? - நடிகர் விவேக் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
x
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்து  நடிகர் விவேக் விழிப்புணர்வு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேகமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ள விவேக், கை குலுக்குவதை நிறுத்திவட்டு தமிழக கலாசாரமான கையெடுத்து கும்பிட்டால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்