அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
x
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில்  அன்பழகன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அன்பழகன் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்