"மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக விரைவில் தாழ்தள பேருந்து" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய தாழ்தளப் பேருந்து விரைவில் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக விரைவில் தாழ்தள பேருந்து - அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய தாழ்தளப் பேருந்து விரைவில் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிடடு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்